ஸ்ரீலங்காவை உண்மையாகவே 'கிளீனாக' வைத்திருக்க வேண்டுமானால்.......?
Published By: Digital Desk 7
20 Jan, 2025 | 01:21 PM
தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் தென்னிலங்கையின் உணர்வுகளில் எந்த விதமான தளர்வும் இல்லாமல் பண்புநிலை மாற்றம் மற்றும் தார்மீக விழுமியங்கள் பற்றி பேசுவதில் அர்த்தமில்லை. அத்துடன் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சகல இனங்களையும் சமமாக மதிக்கிறது என்றும் இனவாத அரசியலை அனுமதிக்கப் போவதில்லை என்றும் கூறிக்கொண்டிருந்தால் மாத்திரம் சிறுபான்மைச் சமூகங்களின் பிரச்சினைகள் தீர்ந்து விடப்போவதில்லை. ஸ்ரீலங்காவை உண்மையாகவே 'கிளீன்' செய்வதாக இருந்தால் இனப்பிரச்சினையில் பெரும்பான்மைச் சமூகத்தின் மனநிலையில் அடிப்படை மாற்றத்தை ஏற்படுவதற்கு ஜனாதிபதி தன்னை அர்ப்பணிக்க வேண்டும். கிளீன் ஸ்ரீலங்கா முழுமையானதாக அமைவதற்கு இது இன்றியமையாதது.
-
சிறப்புக் கட்டுரை
இந்தியப் பெருங்கடலில் கடல்சார் பலதரப்புவாதத்தின் புதிய...
20 Jan, 2026 | 10:21 AM
-
சிறப்புக் கட்டுரை
ஹரிணிக்கு நடக்கப்போவது என்ன?
18 Jan, 2026 | 05:10 PM
-
சிறப்புக் கட்டுரை
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்ராலின் பிரதமர் மோடிக்கு...
18 Jan, 2026 | 06:25 AM
-
சிறப்புக் கட்டுரை
ஈராக் முதல் வெனிசுவேலா வரை: அமெரிக்காவின்...
13 Jan, 2026 | 05:35 PM
-
சிறப்புக் கட்டுரை
2026 அரசாங்கத்திற்கு கூடாத காலமா
12 Jan, 2026 | 12:00 PM
-
சிறப்புக் கட்டுரை
பெண்ணாக இலக்கு வைக்கப்பட்டுள்ளாரா பிரதமர் ஹரிணி…?
11 Jan, 2026 | 04:11 PM
மேலும் வாசிக்க











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM