யாழ்ப்பாணம் - பாசையூரில் மறைந்த தென்னிந்திய பழம் பெரும் புரட்சி நடிகரும் தமிழக முதலமைச்சருமான வைத்தியர் எம்.ஜீ.இராமசந்திரனின் 108 வது ஜனனதின நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை (17) நடைபெற்றது.
இதில் அமரரின் உருவச்சிலைக்கான மலர்மாலையினை யாழ்ப்பாணம் மாநகர முன்னாள் முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் அணிவித்ததுடன் இரண்டு நிமிட அக வணக்கம் செலுத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து சிறப்புரையும், வறுமைக் கோட்டுக்குட்பட்ட குடும்பங்களுக்கான உதவித்திட்டங்களும் வழங்கப்பட்டன.
இதில் யாழ்ப்பாணம் பாசையூர் ஜீம் பிறவுண் குறூப்பின் தலைவர், செயலாளர், பொருளாளர், நிர்வாக உறுப்பினர்கள், ஞானப்பிரகாசம் மற்றும் மக்கள் பலரும் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM