இன்று சனிக்கிழமை (18) 18 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
ரயில் இயந்திர சாரதிகள் இரண்டாம் தரம் முதல் முதலாம் தரம் வரை உயர்த்துவதற்காக நடத்தப்படவுள்ள பரீட்சைக்கு தயாராகும் காரணத்தினால் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பு கோட்டையை வந்தடையும் ஆறு குறுந்தூர ரயில்களும், கோட்டையிலிருந்து புறப்படவிருந்த மேலும் ஆறு ரயில்களும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
இருப்பினும் இன்றைய தினம் வேலை நாள் அல்ல என்பதால் மாலையில் ரயில்கள் எதுவும் இரத்து செய்யப்படாது என்று கூறப்படுகிறது.
ரயில் இயந்திர சாரதிகள் பற்றாக்குறை காரணமாக நேற்று வெள்ளிக்கிழமை (17) சுமார் 25 ரயில்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM