தேடிச் சென்ற பொலிஸாருக்கு அதிர்ச்சி கொடுத்த போதை ஆசாமி

Published By: Devika

27 May, 2017 | 11:50 AM
image

மரிஜுவானாவைத் தேடிச் சென்ற போதை தடுப்புப் பிரிவு பொலிஸார், ஓப்பியத்தைக் கண்டுபிடித்த சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்காவின் வடகரோலினா மாகாணத்தின் கிளேர்மன்ட் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மரிஜுவானா பயிரிடப்பட்டிருப்பதான சந்தேகத்தின் பேரில் போதைத் தடுப்புப் பொலிஸார் அங்கு சென்றனர்.

குறித்த வீட்டைத் தட்டியபோது கதவைத் திறந்தவர், “நீங்கள் ஓப்பியத்தைத் தேடி வந்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்” என்று பொலிஸாருக்கே அதிர்ச்சி கொடுத்தார்.

தேடுதல் நடவடிக்கையின்போது, அவரது வீட்டின் பின்புறமுள்ள சுமார் அரை ஏக்கர் நிலப்பரப்பில் ஓப்பியம் பயிரிடப்பட்டிருப்பதைக் கண்டு பொலிஸார் மேலும் அதிர்ச்சியுற்றனர். இதன் மொத்த ஒடை சுமார் ஆயிரம் கிலோ.

இதையடுத்து, சட்ட விரோதமாக தடை செய்யப்பட்ட பயிரைப் பயிரிட்டிருந்த குற்றத்தின் பேரில் கொடி ஸியோங் (37) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலையுண்ட பெண்...

2026-07-15 16:09:32
news-image

கியூபாவில் மீண்டும் நாடளாவிய ரீதியில் மின்...

2026-07-15 15:14:24
news-image

தாய்லாந்து விடுதியில் தீ விபத்து :...

2026-07-15 13:04:17
news-image

பெல்ஜியத்தில் பயங்கர சோகம் ; பிரஸ்ஸல்ஸ்...

2026-07-15 09:40:24
news-image

ஈரானில் எல்லாம் அழிந்துவிட்டது ; மொஜ்தபா...

2026-07-14 13:04:47
news-image

சவூதி அரேபியா மீது ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள்...

2026-07-14 12:58:29
news-image

ஐக்கிய அரபு அமீரகத்தின் 2 கப்பல்கள்...

2026-07-14 12:28:49
news-image

நயாகரா நீர்வீழ்ச்சியில் விழுந்து உயிர்தப்பிய நபர்!

2026-07-14 12:27:48
news-image

மத்திய கிழக்கு பதற்றம்: உலக சந்தையில்...

2026-07-14 07:20:14
news-image

தண்ணீர் என நினைத்து கழிவறை சுத்திகரிப்பு...

2026-07-13 16:16:01
news-image

ஜுராசிக் பார்க் திரைப்படத் தொடரின் நடிகர்...

2026-07-13 14:15:05
news-image

அமெரிக்கா - ஈரான் போர் நடவடிக்கைகளினால்...

2026-07-13 11:56:10