வரலாற்றில் ஒரு போதைப்பொருள் கடத்தல்காரரிடமிருந்து கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய தொகையான 280 மில்லியன் ரூபாவை மீட்டெடுப்பதில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகம் வெற்றி பெற்றுள்ளது.
குருநாகல் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்தே குறித்த பணம் கண்டுபிடிக்கப்பட்டது.
சோதனையின் போது 18 கிராம் ஐஸ் போதைப்பொருள், ஒரு டாக்ஸி மற்றும் ஒரு வேன் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
போதைப்பொருள் கடத்தல்காரர் சிறையில் இருப்பதாகவும், அங்கிருந்து போதைப்பொருள் வர்த்தகத்தை நடத்தி வருவதாகவும் பொலிசார் மேலும் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தற்போது சிறையில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரர் குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார், மேலும் அவரை தடுத்து வைத்து விசாரிக்க நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM