ஐ.தே.க – ஐ.ம.ச இணைவு முயற்சி : ரணிலை எதிர்க்கட்சித் தலைவராக்க திட்டம்?
17 Jan, 2025 | 05:35 PM

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்கும்படி சஜித்திடம் ரணில் கேட்க வேண்டிய அவசியமே இல்லை. அதற்கான சந்தர்ப்பத்தை பாராளுமன்றில் உருவாக்குவார் ரணில் என்பது தான் உண்மை. ஆகவே ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து செயற்படுவதற்கு சஜித் தரப்பு இணங்கினாலும் ரணிலின் தந்திரம் என்னவென்பதை அறிந்து புரிந்து தான் காலடி எடுத்து வைக்க வேண்டும். பாராளுமன்றத்துக்குள் ரணில் வந்தால் அவரை கட்டுப்படுத்துவது கடினம் என்பதை அநுர அரசாங்கமும் நன்கு உணர்ந்தே உள்ளது. ஆனால் ரணில் பாராளுமன்றம் வந்தால் எதிரணியினர் அனைவரும் அவரின் பக்கம் திரும்புவதற்கு சந்தர்ப்பங்கள் அதிகமாகவே உள்ளன. இதன் காரணமாக எதிர்க்கட்சித் தலைவர் பதவியை அவருக்கு வழங்குவதற்கான அழுத்தங்களும் எழலாம். இதையெல்லாம் சிந்தித்து தான் சஜித் அடுத்த கட்ட முடிவெடுக்க வேண்டும்.
-
சிறப்புக் கட்டுரை
மாவை சேனாதிராஜாவின் அரசியல் வாழ்வின் மூலமான...
09 Feb, 2025 | 05:11 PM
-
சிறப்புக் கட்டுரை
அரசாங்க பதவி விலகல்களுக்கு பின்னணியில் முரண்பாடுகளா?
09 Feb, 2025 | 10:40 AM
-
சிறப்புக் கட்டுரை
122 கோடி ரூபா இழப்பீட்டை வரப்பிரசாதமாக...
08 Feb, 2025 | 08:32 AM
-
சிறப்புக் கட்டுரை
இலங்கையில் பேஸ்புக் பாவனையாளர்களின் எண்ணிக்கை ஒன்றரை...
03 Feb, 2025 | 01:08 PM
-
சிறப்புக் கட்டுரை
இலங்கை அரசியல் வரலாற்றில் மகிந்த ராஜபக்சவின்...
02 Feb, 2025 | 12:31 PM
-
சிறப்புக் கட்டுரை
நாமல் கைது செய்யப்பட்டால் பொதுஜன பெரமுனவின்...
02 Feb, 2025 | 09:40 AM
மேலும் வாசிக்க
முக்கிய செய்திகள்
தொடர்பான செய்திகள்

மாவை சேனாதிராஜாவின் அரசியல் வாழ்வின் மூலமான...
2025-02-09 17:11:09

அரசாங்க பதவி விலகல்களுக்கு பின்னணியில் முரண்பாடுகளா?
2025-02-09 10:40:37

122 கோடி ரூபா இழப்பீட்டை வரப்பிரசாதமாக...
2025-02-08 08:32:20

இலங்கையில் பேஸ்புக் பாவனையாளர்களின் எண்ணிக்கை ஒன்றரை...
2025-02-03 13:08:59

இலங்கை அரசியல் வரலாற்றில் மகிந்த ராஜபக்சவின்...
2025-02-02 12:31:44

நாமல் கைது செய்யப்பட்டால் பொதுஜன பெரமுனவின்...
2025-02-02 09:40:12

ரணிலின் மாற்று பாராளுமன்றம்
2025-01-26 18:29:20

இணைந்து செயற்படுவதற்கான எதிரணிக் கட்சிகளின் முயற்சிகள்
2025-01-26 18:08:42

‘நான் மகிந்த ராஜபக்ச என்பதை அநுர...
2025-01-21 17:45:45

இராஜதந்திர சந்திப்புகளுக்கு கட்டுப்பாடு
2025-01-19 18:22:12

கதிர்காமத்தில் கோட்டாபயவின் பங்களா…? : உண்மை...
2025-01-19 13:04:09

கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM