யாழில் பொலிஸார் திடீர் சுற்றிவளைப்பு - 6 பேர் கைது!  

16 Jan, 2025 | 04:18 PM
image

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் நேற்றைய தினம் புதன்கிழமை (15) இரவு திடீர் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸார் 6 பேரை கைது செய்தனர். 

இதன்போது பொலிஸாரால் போதைப்பொருட்கள் சில கைப்பற்றப்பட்டதுடன், குற்றச்செயல்களோடு தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். 

இந்த சந்தேக நபர்களில் ஒருவரை பொலிஸ் காவலில் தொடர்ந்து தடுத்துவைக்க நீதிமன்றத்தின் அனுமதியை பெற்றுள்ள பொலிஸார், அவரை தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

அதேவேளை, ஏனைய ஐவரையும் விசாரணைகளின் பின்னர், நீதிமன்றில் முற்படுத்த பொலிஸாரால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கத்தி முனையில் மிரட்டிய பாதுகாப்பு உத்தியோகத்தர்...

2025-02-13 14:06:19
news-image

ரிதியாகம பூங்காவில் 6 சிங்கக்குட்டிகளுக்கு பெயர்சூட்டப்பட்டது

2025-02-13 13:29:21
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-02-13 12:54:39
news-image

பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் பிரதமர்...

2025-02-13 13:46:35
news-image

நாடு கடத்தப்பட்டார் இந்தியாவில் தலைமறைவாகியிருந்த சுமித்...

2025-02-13 13:43:14
news-image

ஊடகத்துறையின் விருட்சம் விடைபெற்றுவிட்டது! - பாரதி...

2025-02-13 14:12:46
news-image

யாழில் 13 வயதான மகளை அடித்து...

2025-02-13 12:40:57
news-image

பாணந்துறை கடலில் மூழ்கிய 11 சிறுவர்கள்...

2025-02-13 12:54:13
news-image

காதலர் தினம் என்ற போர்வையில் இடம்பெறும்...

2025-02-13 12:02:24
news-image

உலர்ந்த கருவாடு, இஞ்சியுடன் சந்தேநபர்கள் மூவர்...

2025-02-13 12:52:28
news-image

பொருளாதார, முதலீட்டு தொடர்புகளை பலப்படுத்த ஐக்கிய...

2025-02-13 11:52:27
news-image

“இதுதான் நீங்கள் வழங்கும் நீதியா? தேசிய...

2025-02-13 11:04:31