சிகிரியாவை இரவு நேரங்களிலும் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட இன்னும் திறக்கப்படவில்லையென புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
சிகிரியா இரவு நேரங்களில் மின் விளக்குகளால் ஒளிரச் செய்யப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள பதிவுகளுக்கு விளக்கம் அந்த அமைச்சு அளித்துள்ளது.
சிகிரியா இரவு நேரங்களில் மின் விளக்குகளால் ஒளிரச் செய்யப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள பதிவுகள் போலியானவை.
சிகிரியா இரவு நேரங்களில் மின் விளக்குகளால் ஒளிரச் செய்ய எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளது.
சிகிரியாவை இரவு நேரம் பார்வையிட திறக்கப்பட மாட்டாது எனவும் பொது மக்களுக்கு அறிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM