கொழும்பு -15 மட்டக்குளியில் உள்ள காக்கைதீவு கரையோரப் பூங்காவில் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை (14) சிறப்பாக நடைபெற்றது.
காக்கைதீவு கரையோரப் பூங்கா முகாமைத்துவ சங்கம் மற்றும் கொழும்பு காக்கைதீவு இந்து மன்றம் ஆகியன இணைந்து இந்த பொங்கல் விழாவை ஏற்பாடு செய்திருந்தன.
நேற்று மாலை 4.30 மணியளவில் காக்கைதீவு கடற்கரை திறந்தவெளி அரங்கில் நடைபெற்ற பொங்கல் விழாவில் 50க்கும் மேற்பட்ட சிறுமிகள் கலந்துகொண்டு நடன நிகழ்வுகளை வழங்கியிருந்தனர்.
பொங்கல் விழாவில் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துகொண்டதுடன் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM