அஹுங்கல்ல கடலில் மூழ்கி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த இரண்டு கஸகஸ்தான் பிரஜைகள் அஹுங்கல்ல பொலிஸ் உயிர்காப்பு பிரிவினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (14) மாலை இடம்பெற்றுள்ளது.
40 மற்றும் 47 வயதுடைய இரண்டு கஸகஸ்தான் பிரஜைகளே இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளனர்.
கஸகஸ்தான் பிரஜைகள் இருவரும் நேற்றைய தினம் மாலை அஹுங்கல்ல கடலில் நீராடிக் கொண்டிருந்துள்ள நிலையில் திடீரென கடலில் மூழ்கியுள்ளனர்.
இதனை அவதானித்த பொலிஸ் உயிர்காப்பு பிரிவினர் கஸகஸ்தான் பிரஜைகளை காப்பாற்றி கரைக்குக் கொண்டு சென்று அவர்களுக்கு முதலுதவி அளித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM