கொழும்பு, கங்காராம சீமா மலாக்கா விகாரைக்கு அருகில் உள்ள பேர வாவி துர்நாற்றம் வீசுவதோடு, குப்பைகள் நிரம்பி காணப்படுகிறது.
குறித்த பகுதிக்கு நாளாந்தம் நூற்றுக்கணக்கான வெளிநாட்டு மற்றும் உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் சூரிய அஸ்தமனத்தைக் காண வருகின்றமை வழமையாகும்.
இந்நிலையில், பேர வாவியை சுத்தம் செய்யும் பணி இன்று புதுன்கிழமை (15) ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM