கொழும்பு மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் அறங்காவலர் சபைத் தலைவர் பெரியசாமி சுந்தரலிங்கம் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை (14) பொங்கல் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஸ் ஜா, பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க, இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிக்கோ, முன்னாள் இராணுவ தளபதி சவேந்திர சில்வா மற்றும் பக்தர்கள் வழிபாட்டில் கலந்துகொண்டிருந்தனர்.
(படப்பிடிப்பு ஜே. சுஜீவகுமார்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM