முல்லைத்தீவு, சுதந்திரபுரம் பகுதியில் கிணற்றிலிருந்து இளைஞன் ஒருவரின் சடலம் கண்டடுபிடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை (12) மாலை இடம்பெற்றுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சுதந்திரபுரம் கிராமத்தினை சேர்ந்த இளைஞன் ஒருவன் கடந்த சனிக்கிழமை (13) அன்று காணாமல் போயுள்ளார்.
பின்னர் அவரை தேடும் பணியில் உறவினர்கள் ஈடுபட்ட நிலையிலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று (13) குறித்த இளைஞனது வீட்டு கிணற்றில் சடலம் மிதந்துள்ளது.
பின்னர் புதுக்குடியிருப்பு பொலிஸிற்கு தகவல் வழங்கப்பட்டதனை தொடர்ந்து சடலத்தினை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சுதந்திரபுரம் பகுதியினை சேர்ந்த 28 வயதுடைய இளைஞனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞனின் மரணம் தற்கொலைலயா? கொலையா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM