(நா.தனுஜா)
இலங்கையின் தற்போதைய அரசாங்கம் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்துவதாகக்கூறி ஆட்சிபீடமேறியதோ, அம்மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு அவசியமான சகல ஒத்துழைப்புக்களையும் வழங்குவதற்கு பிரிட்டன் தயாராக இருப்பதாக இலங்கைக்கான அந்நாட்டு உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பற்ரிக் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் பெரும்பான்மைப்பலத்தைப் பெற்றிருப்பதாகவும், அவர்களுக்கு உதவுவதற்கு சர்வதேச சமூகம் தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
'சர்வோதயம்' அமைப்பினால் கடந்த வார இறுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருது வழங்கல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பற்ரிக் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM