இந்திய துணைத் தூதரகத்தால் தொண்டைமானாறில் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு பொங்கல் பொதிகள் வழங்கிவைப்பு

13 Jan, 2025 | 11:11 AM
image

தொண்டைமானாறு பகுதியைச் சேர்ந்த 50 பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு பொங்கல் பொதிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (12) வழங்கிவைக்கப்பட்டன.

யாழ்ப்பாணம் இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் இந்த பொங்கல் பொதிகள் வழங்கப்பட்டன.

இதில் யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதுவர் சாய்முரளி, பருத்தித்துறை பிரதேச செயலகத்தின் பிரதேச செயலர் சத்தியசீலன், கிராம சேவகர் பைகுந்தன் மற்றும் பயனாளிகள் கலந்துகொண்டனர்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் 175...

2025-02-15 13:58:01
news-image

நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர் ஒன்றியத்தின் பொதுக்கூட்டம்...

2025-02-15 13:49:53
news-image

யாழில் மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட தடகள...

2025-02-15 13:29:22
news-image

மூத்த ஊடக ஆசிரியர் பாரதியின் நினைவு...

2025-02-15 10:38:29
news-image

தமிழகத்தின் மனவளக்கலை பேராசிரியர் டாக்டர் ஞால...

2025-02-14 18:34:09
news-image

கெங்கல்ல தமிழ் வித்தியாலயத்தின் கட்டிட திறப்பு...

2025-02-14 16:48:49
news-image

கீரிமலை நகுலேச்சரத்தில் கொடியேற்றம்!

2025-02-13 18:24:08
news-image

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் தைப்பூச திருவிழா 

2025-02-12 17:59:41
news-image

தைப்பூசத் திருநாளை முன்னிட்டு இணுவில் கந்தசுவாமி...

2025-02-12 17:48:53
news-image

இலங்கை பத்திரிகைத் துறையில் ஐம்பது வருடங்களுக்கு...

2025-02-12 16:03:23
news-image

மாத்தளை கந்தேநுவர அல்வத்த ஸ்ரீ முத்துமாரியம்மன்...

2025-02-11 18:45:45
news-image

கொழும்பு ஜெயந்தி நகர் ஜிந்துப்பிட்டி ஸ்ரீ...

2025-02-11 18:15:22