24H சீரிஸ் கார் ஓட்டப் பந்தயத்தில் அஜித் குமாரின் அணி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
குறித்த ஓட்டப்பந்தயம் டுபாயில் நடைபெற்றது.
இதற்கமைய தனது அணி 3ஆவது இடத்தை பிடித்துள்ள நிலையில் நடிகர் அஜித் குமார் இந்திய தேசியக் கொடியுடன் வலம் வந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
குறித்த ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்க நடிகர் அஜித் குமார் தயாராகி வந்தநிலையில், இறுதி நேரத்தில் அவர் பந்தயத்திலிருந்து விலகிக்கொண்டார்.
எனினும் அஜித் குமாரின் அணி இதில் பங்கேற்று மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
இந்தநிலையில் குறித்த வெற்றிக்கு தமிழ் திரையுலகை சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM