முன்னாள் அமைச்சர் இந்திரதாச ஹெட்டியாராச்சி காலமானார் 

12 Jan, 2025 | 12:08 PM
image

முன்னாள் அமைச்சரும் களுத்துறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான இந்திரதாச ஹெட்டியாராச்சி தனது 99ஆவது வயதில் காலமானார். 

1927ஆம் ஆண்டு ஒக்டோபர் 13ஆம் திகதி களுத்துறை மாவட்டத்தின் பொக்குனுவிட்ட பிரதேசத்தில்  இவர் பிறந்தார். 

இவர் கடந்த 17 வருடங்களாக பாராளுமன்றத்தில் அங்கம் வகித்தார். 

1977 முதல் 1989 வரை கைத்தொழில் அமைச்சராக பதவி வகித்த  இந்திரதாச ஹெட்டியாராச்சி, வயதில் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவராகவும் விளங்கினார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கபில சந்திரசேனவின் பிரேத பரிசோதனை அறிக்கை...

2026-05-09 20:55:37
news-image

யாழ் போதனா வைத்தியசாலை மருந்துக் களஞ்சிய...

2026-05-09 20:56:13
news-image

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையை அரசாங்கம் திட்டமிட்டு...

2026-05-09 19:05:16
news-image

பெலவத்தை உத்தரவுக்கமையவே என்னிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது...

2026-05-09 18:40:18
news-image

மட்டக்களப்பு மேய்ச்சல் தரை விவகாரம் :...

2026-05-09 18:41:54
news-image

இளம் குடும்பஸ்தர் கடத்தித் தாக்கப்பட்டு 3...

2026-05-09 20:18:52
news-image

அரசியல் பழிவாங்கல்களுக்காக அரச பொறிமுறை கீழ்த்தரமான...

2026-05-09 17:05:37
news-image

ஹட்டன் வெலிஓயாவில் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்

2026-05-09 21:00:11
news-image

பிரதமருக்கும் வியட்நாம் ஜனாதிபதிக்கும் இடையில் இருதரப்பு...

2026-05-09 20:25:44
news-image

இலங்கை - வியட்நாம் இடையில் வர்த்தக,...

2026-05-09 21:02:23
news-image

மரியா காஸ்டிலோ - அருண் ஹேமச்சந்திர...

2026-05-09 20:47:28
news-image

திருகோணமலையில் பெண்களின் நீதிக்கான தேடல் கண்காட்சி

2026-05-09 20:32:10