உலக அயலகத் தமிழர் தினம் 2025 மாநாட்டில் இலங்கை அரசியல்வாதிகள் பங்கேற்பு

11 Jan, 2025 | 10:27 PM
image

உலக அயலகத் தமிழர் தினம் 2025 மாநாட்டிற்கு  சிறப்பு விருந்தினராக இலங்கையிலிருந்து இரு நாள் உத்தியோகபூர்வமாக விஜயத்தினை மேற்கொண்டுள்ள பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ,  கடற்றொழில் நீரியல் வள மற்றும் கடல் வளங்கள் அமைச்சர்  இராமலிங்கம் சந்திரசேகரன் ஆகியோர் பங்கேற்றனர்.  

தமிழக முதலமைச்சர்   மு.க. ஸ்டாலின்  அழைப்பின் பேரில் இவர்கள் பங்கேற்றதோடு இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாகவும்  பிரதி அமைச்சரின்  ஆலோசகரும் பிரத்தியேக செயலாளருமான கலாநிதி பி.பி. சிவப்பிரகாசம் ஆகியோர் கலந்து கொண்டனர்.  

உலக அயலகத் தமிழர் தினம் 2025  இன்று சனிக்கிழமையும் (11) , நாளை ஞாயிற்றுக்கிழமையும் (12)   இந்தியாவின் தமிழகத்தின் தலைநகரான சென்னை மாநகரத்தின் நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இடம்பெறுகின்றது.

இதன் முதல் நாள் நிகவுழ்களை   தமிழ்நாட்டின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்  உத்தியோகபூர்வமாக இன்று சனிக்கிழமை (11) ஆரம்பித்து வைத்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புங்குடுதீவில் குளத்திலிருந்து ஆணின் சடலம் மீட்பு

2025-01-18 18:22:23
news-image

சம்மாந்துறையில் மதுபோதையில் மோட்டார் சைக்கிளை செலுத்திய...

2025-01-18 18:15:19
news-image

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை துர்க்கையம்மன் கோவிலில் தேசிய...

2025-01-18 17:13:58
news-image

வருமான வரி பரிசோதகர்கள் என கூறி...

2025-01-18 16:41:05
news-image

களுத்துறையில் பாலமொன்றுக்கு அருகில் குப்பை கூளங்களில்...

2025-01-18 16:55:31
news-image

கம்பஹா ரயில் நிலையத்திற்கு அருகில் போதைப்பொருளுடன்...

2025-01-18 16:02:19
news-image

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் வெள்ள அனர்த்தத்தால் விவசாயிகள்...

2025-01-18 16:09:52
news-image

இ. போ. சபையின் பஸ் சாரதி,...

2025-01-18 15:59:24
news-image

மாத்தறையில் ஹெரோயின், துப்பாக்கியுடன் இருவர் கைது

2025-01-18 15:34:10
news-image

மரப் பலகையால் கட்டப்பட்ட உணவகம் உடைந்து...

2025-01-18 15:55:46
news-image

காலி - கொழும்பு பிரதான வீதியில்...

2025-01-18 14:32:18
news-image

இன்று 12 ரயில் சேவைகள் இரத்து

2025-01-18 15:01:11