சர்வோதய நம்பிக்கை நிதியத்தின் தேசிய விருது வழங்கும் விழா நேற்று (10) மொறட்டுவ சர்வோதய விஸ்வ சமாதி மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்றூ பெட்றிக், சிறப்பு அதிதியாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் தவிசாளர் கலாநிதி தீபிகா உடகம ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது சர்வோதய நம்பிக்கை நிதியத்தின் ஸ்தாபகர் மறைந்த கலாநிதி ஆரியரத்னவின் உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிதியத்தின் தலைவர் மருத்துவ நிபுணர் டாக்டர் வின்யா ஆரியரத்ன வரவேற்புரை நிகழ்த்தினார்.
இதனைத் தொடர்ந்து, கலாநிதி ரத்ன ஸ்ரீ விஜேசிங்க, பேராசிரியர் சரத் கொட்டகம, சபாபதி சிவகுருநாதன், கலாநிதி ரவிபந்து வித்யாபதி ஆகியோர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
(படப்பிடிப்பு – ஜே. சுஜீவகுமார்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM