சென்னைக்கு விஜயம் செய்த பினாங்கு மாநில வீட்டு வசதித்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சுந்தர்ராஜு தமிழ்நாட்டு வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமியை சந்தித்தார்.
பினாங்கு மாநில அரசும் தமிழக அரசும் இணைந்து வீட்டு வசதித்துறைகளில் புதுமைகளை புகுத்துவது, கட்டடக்கலையின் ஊடாக இரு நாட்டு பயனாளிகளுக்கும் உதவுவது, மலேசிய கட்டடக்கலை மூலம் எவ்வாறு குறுகிய காலத்தில் கட்டி முடிக்க தொழில்நுட்பங்களை பகிர்வது போன்ற விடங்களை பற்றி இதன்போது பேசப்பட்டது.
அத்துடன், தமிழக வீட்டு வசதித் துறை அமைச்சரை டத்தோ ஸ்ரீ சுந்தர்ராஜு பினாங்கு மாநிலத்துக்கு அழைப்பு விடுத்தார்.
இதன் மூலம் இரு மாநில உறவுகளை மேம்படுத்தவும் முடியும் என்பதோடு இரு மாநில மக்களும் பயனடையவர் என்பதும் சுட்டிக்காட்டப்பட்டது.
இந்நிகழ்வில் உலகத் தமிழ் வர்த்தக சங்கத் தலைவர் செல்வகுமார், மலேசிய பினாங்கு இந்தியன் சேம்பர் ஒஃப் காமர்ஸ் தலைவர் டத்தோ பார்த்திபன், சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM