பிரேசிலின் முன்னாள் கால்பந்து நட்சத்திர வீரர் ரொனால்டோ நசாரியோ விடுமுறையை கழிக்க இலங்கைக்கு குடும்பத்தோடு சுற்றுலா வந்துள்ளார்.
இந்நிலையில், அவர் உடவளவ தேசிய பூங்காவிற்கு சென்று சவாரியில் ஈடுபடும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
அத்தோடு, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையும் ரொனால்டோ இலங்கைக்கு வருகை தந்த புகைப்படங்களை பகிர்ந்திருந்தது.
அதில், "பிரேசிலின் முன்னாள் தொழில்முறை கால்பந்து வீரர் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் உடன் ஒரு வசதியான பயணத்தில் இணைந்துகொண்டார்" என விமான சேவை தெரிவித்துள்ளது.
R9 என அன்புடன் அழைக்கப்படும் ரொனால்டோ சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராக கருதப்படுகிறார். மூன்று FIFA விருதுகள் மற்றும் இரண்டு Ballon d'Or பட்டங்களை பெற்றுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM