தேசிய ஒலிம்பிக் குழுவின் பொதுச் செயலாளர் பதவி இடைநிறுத்தப்பட்டுள்ளது

Published By: Vishnu

11 Jan, 2025 | 02:05 AM
image

தேசிய ஒலிம்பிக் குழுவின் செயலாளர் நாயகம் மேக்ஸ்வெல் டி சில்வாவின் பதவியை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்குக் காரணம் அவர் மீது பல குற்றச்சாட்டுகள் உள்ளன. அதன்படி, விசாரணை முடியும் வரை அவரது பதவியை இடைநிறுத்தியுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே நடவடிக்கை எடுத்துள்ளார்.

இது தொடர்பாக தேசிய ஒலிம்பிக் குழுவின் செயலாளர் நாயகம் மெக்ஸ்வெல் டி சில்வாவை தொடர்புகொண்டு கேட்டபோது, 'என்னை தடை செய்வதற்கு விளையாட்டுத்துறை அமைச்சருக்கு அதிகாரம் இல்லை. அமைச்சரின் உத்தரவை எதிர்த்து நீதிமன்றில் நியாயம் கோரி மேன்முறையீடு செய்வேன்' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024க்கான ஐசிசி டெஸ்ட் அணியில் கமிந்து...

2025-01-24 17:21:02
news-image

இலங்கை டெஸ்ட் குழாத்தில் புதுமுகம் சொனால்...

2025-01-24 16:49:52
news-image

2024ஆம் வருடத்துக்கான ஐசிசி ஒருநாள் அணிக்கு ...

2025-01-24 15:25:27
news-image

2024க்கான ஐசிசி மகளிர் ஒருநாள் அணியில் ...

2025-01-24 15:07:41
news-image

இந்தியாவிடம் 60 ஓட்டங்களால் தோல்வி அடைந்தது...

2025-01-23 16:18:23
news-image

மலேசியாவை வீழ்த்தி சுப்பர் சிக்ஸ் தகுதியைப்...

2025-01-23 12:37:13
news-image

வருண் துல்லிய பந்துவீச்சு, அபிஷேக் அபார...

2025-01-23 12:01:09
news-image

இலங்கை , நடப்பு சம்பயின் இந்தியா...

2025-01-23 00:30:48
news-image

மென்செஸ்டர் கால்பந்தாட்ட பயிற்சியகத்தின் ஏற்பாட்டில் இலங்கையில்...

2025-01-22 23:23:16
news-image

19இன் கீழ் மகளிர் ரி20 உலக்...

2025-01-22 19:40:49
news-image

எம்.சி.ஏ. - சிங்கர் சுப்பர் பிறீமியர்...

2025-01-21 20:30:52
news-image

19இன் கீழ் மகளிர் டி20 உலகக்...

2025-01-21 19:42:42