கொழும்பு, ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசி விசேட பூஜை

10 Jan, 2025 | 06:43 PM
image

கொழும்பு, ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசி இன்று (10)  காலை சிறப்பாக நடைபெற்றது. 

ஸ்ரீதேவி, பூதேவி, சமேத ஸ்ரீமஹாவிஷ் ணுஷ்ணு பெறுமானுக்கு விசேட ஸ்நபனாபிஷேகமும் நடைபெற்று இதனைத் தொடர்ந்து சொர்க்கவாயில் திறக்கப்பட்டு விசேட அலங்கார தீபாராதனையும் சுவாமி உள்வீதி உலாவும் நடைபெற்றது.

 வசந்த மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ மஹாவிஷ்ணு பெருமானுக்கு விசேட பூஜை நடைபெற்றதைத் தொடர்ந்து கருட வாகனத்தில் வெளிவீதி உலா வருவதையும் கலந்துகொண்ட பக்தர்களையும் காணலாம். 

(படப்பிடிப்பு : எஸ்.எம்.சுரேந்திரன்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

APIITயின் ரோட்ராக்ட் கழகத்தின் 3ஆவது ஆண்டு...

2025-01-24 15:49:44
news-image

இந்தியாவின் 76 ஆவது குடியரசு தினத்தை...

2025-01-23 21:09:21
news-image

யாழ். பல்கலையில் 'த நெயில்' சஞ்சிகை...

2025-01-23 18:28:12
news-image

யாழ். பல்கலைக்கழக கலைப்பீடத்தின் 4ஆவது இளங்கலை...

2025-01-23 17:53:48
news-image

செலான் வங்கியின் சூரியப்பொங்கல்

2025-01-22 12:52:42
news-image

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை மாணவர் ஆய்வு...

2025-01-22 09:05:55
news-image

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்...

2025-01-21 17:48:32
news-image

புனித குர்ஆன் மனனப் போட்டியின் இரண்டாம்...

2025-01-21 11:13:46
news-image

'அடையாளம்' கவிதை நூல் வெளியீடு

2025-01-20 15:49:31
news-image

கொழும்பு இந்து மகளிர் சங்கத்தினர் நடத்திய...

2025-01-20 15:24:39
news-image

காங்கேசன்துறை தையிட்டி கணையவிற் பிள்ளையார் ஆலய...

2025-01-20 13:13:22
news-image

கொட்டாஞ்சேனை அருள்மிகு ஸ்ரீ வரதராஜ விநாயகர்...

2025-01-19 20:03:17