கொழும்பு - காக்கைதீவு கரையோரப் பூங்காவில் பொங்கல் விழா 

Published By: Digital Desk 7

10 Jan, 2025 | 07:07 PM
image

கொழும்பு -15 மட்டக்குளி பகுதியில் உள்ள காக்கைதீவு கரையோரப் பூங்காவில் பொங்கல் விழா நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காக்கைதீவு கரையோரப்பூங்கா முகாமைத்துவசங்கம் மற்றும் கொழும்பு காக்கைதீவு இந்து மன்றம் ஆகியன இணைந்து நடத்தும் பொங்கல் விழா எதிர்வரும் 14 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 04 மணியளவில் காக்கை தீவு கடற்கரை திறந்த வெளி அரங்கில்  இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்க்கரை நோய்க்கு அப்பால்: Diabetasol தயாரிப்பின்...

2026-05-11 09:32:54
news-image

சாஹிரா கல்லூரியின் 90வது ஆண்டு விழா

2026-05-10 16:40:01
news-image

அன்னையர் தினத்தில் படைப்பாக்க முயற்சி ;...

2026-05-10 09:27:29
news-image

திருமலை இ.மதன் எமுதிய தாய்ப்பசு சிறுகதை...

2026-05-10 09:26:58
news-image

வத்துகாமம்  ஶ்ரீ முத்துமாரி அம்பாளுக்கு வைகாசி...

2026-05-10 08:56:34
news-image

"வரலாற்றின் குரல்" நூல் வெளியீடு

2026-05-09 20:29:02
news-image

அட்டனில் நான்கு மாணவிகளின் பரதநாட்டிய அரங்கேற்றம்...

2026-05-09 21:04:33
news-image

பெண்களின் நீதிக்கான தேடல் கண்காட்சி திருகோணமலையில்.!

2026-05-08 15:25:59
news-image

மண்முனைப் பற்றில் நடைபெற்ற ''கவிதைகளோடு பேசுவோம்''...

2026-05-08 14:37:50
news-image

ஸ்ரீ பேச்சி அம்மன் கும்பாபிஷேகம்: கொழும்பில்...

2026-05-07 17:32:56
news-image

வெள்ளவத்தையில் "தமிழர் பண்பாடும் பனைவளமும் 2026"...

2026-05-06 17:10:28
news-image

சுவிசில் சிறப்பாக நினைவுகூரப்பட்ட மாமனிதர் தேனிசை...

2026-05-05 10:03:02