கட்டுநாயக்க - கொழும்பு சொகுசு பஸ் சேவை ஆரம்பம்

10 Jan, 2025 | 02:04 PM
image

கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வருகை தரும் பயணிகளுக்காக கட்டுநாயக்க - கொழும்பு சொகுசு பஸ் சேவை இன்று வெள்ளிக்கிழமை (10) காலை 07.30 மணி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த சொகுசு பஸ் சேவைக்காக சுமார் 24 சொகுசு பஸ்கள் இயங்குவதாக கூறப்படுகிறது.

இந்த சொகுசு பஸ்கள் கட்டுநாயக்க - கொழும்புக்கு இடையில் 24 மணிநேரங்களும் சேவையில் இயங்கும்.

கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வருகை தரும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் தங்களது பயணப்பொதிகளுடன் இந்த சொகுசு பஸ் சேவையை பயன்படுத்த முடியும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மின் கம்பத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள்;...

2025-02-18 03:55:17
news-image

சுழிபுரத்தில் கோடாவுடன் ஒருவர் கைது!

2025-02-18 03:49:47
news-image

தமிழ் இளைஞர் தோட்ட உத்தியோகஸ்த்தரால் நாய்களை...

2025-02-18 03:47:27
news-image

எமது அரசாங்கத்தில் ஆரம்பித்தவற்றை தேசிய மக்கள்...

2025-02-18 03:39:40
news-image

அரசாங்கத்துக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளவர்கள் அரசாங்கத்துக்கு...

2025-02-18 03:58:04
news-image

ஜனாதிபதியின் வரவு செலவு திட்டத்தையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்;...

2025-02-18 03:21:04
news-image

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின்...

2025-02-18 01:26:35
news-image

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் எந்த தரப்பினரையும்...

2025-02-17 21:38:57
news-image

ஏப்ரல் மாதத்துக்கு பின்னர் தேர்தலை நடத்துவதற்கு...

2025-02-17 21:37:41
news-image

நிபந்தனைகள் இன்றி பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படாவிட்டால் இணைவு...

2025-02-17 17:45:28
news-image

வரவு - செலவுத் திட்டத்தின் மீதான...

2025-02-17 21:38:19
news-image

நாணய நிதியத்தின் பணயக் கைதிகள் போன்று...

2025-02-17 21:37:56