வடமராட்சி கிழக்கில் 20 பயனாளிகளுக்கு மீன்பிடி படகு வழங்கிவைப்பு

Published By: Vishnu

09 Jan, 2025 | 07:48 PM
image

வடமராட்சி கிழக்கு தாளையடி நன்னீர் திட்ட நிறுவனத்தால் 40 பயனாளிகளுக்கு மீன்பிடி படகுகள் வழங்கப்படவுள்ள நிலையில் வியாழக்கிழமை (9) முதல் கட்டமாக 20 பயனாளிகளுக்கு படகுகள் வழங்கி வைக்கப்பட்டன.

வடமராட்சி கிழக்கு கடற்தொழிலாளர் சங்கங்களின் சமாசத்திற்குட்பட்ட துணை சங்கங்களின் 20 பயனாளிகளுக்கு சமாச தலைவர் த.தங்கரூபனால் தாளையடி நன்னீர் திட்ட அலுவலகத்தில் வைத்து வியாழக்கிழமை (9) வழங்கப்பட்டது.

40 படகுகளுக்குமான இயந்திரங்கள் இன்னும் சில நாட்களில் தாளையடி நன்னீர் திட்ட அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டு பயனாளிகளிடம் கையளிக்கப்படுமெனவும் 5 வருடங்களுக்குள் கையளிக்கப்பட்ட படகு மற்றும் இயந்திரத்தை விற்பனை செய்தால் பறிமுதல் செய்யப்படுவதுடன் சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுமென சமாச தலைவர் தங்கரூபன் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்கொள்வதுதொடர்பில் முல்லையில்...

2025-03-23 01:05:33
news-image

வரவு - செலவு திட்டத்தால் மக்கள்...

2025-03-22 16:33:50
news-image

காஸா விவகாரத்தில் அரசாங்கத்தின் வெளியிட்டது கண்டன...

2025-03-22 22:04:04
news-image

நாட்டுக்கு ஆபத்தென்றால் ரணில் உதவுவார் -...

2025-03-22 16:32:49
news-image

கிளிநொச்சியில் வீடொன்றிலிருந்து கேரோயின் மற்றும் ஐஸ்...

2025-03-22 21:02:50
news-image

அரச சேவைகளில் அமைச்சர்களின் குடும்ப அங்கத்தவர்களுக்கு...

2025-03-22 16:30:53
news-image

இலங்கையை பொறுப்புக்கூறச் செய்வதற்கு உயர் வழிமுறைகளை...

2025-03-22 19:39:55
news-image

காசாவில் நிலைமை மோசம் - இலங்கை...

2025-03-22 16:31:19
news-image

பலஸ்தீனர்களுக்கு எதிரான அநீதிகளுக்கு அரசு கண்டனம்...

2025-03-22 15:28:51
news-image

வவுனியா சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் தப்பியோட்டம்

2025-03-22 17:27:21
news-image

கொழும்பு - கண்டி வீதியில் இரு...

2025-03-22 16:51:04
news-image

உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஈ.பி.டி.பியின் வெற்றிக்கான...

2025-03-22 16:43:17