பிரிட்டன் பிரதமர் சேர் கெய்ர் ஸ்டாமெரை பதவியிலிருந்து அகற்றுவது குறித்து கோடீஸ்வரர் எலொன்மஸ்க் ஆராய்ந்தார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரிட்டிஸ் பிரதமரை பதவியிலிருந்து நீக்குவது குறித்து எலொன்மஸ்க் சமீபத்தில் தனது சகாக்களுடன் ஆராய்ந்தார் என பினான்சியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
மேற்குல நாகரீகம் அச்சுறுத்தலிற்குள்ளாகியுள்ளது என மஸ்க் கருதுகின்றார் என இந்த பேச்சுவார்த்தைகள் குறித்து நன்கறிந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
டொனால்ட் டிரம்பின் ஆட்சிக்காலத்தில் மிகமுக்கியமானவராக திகழும் எலொன் மஸ்க் பிரிட்டிஸ் பிரதமரையும் அவரர் இடதுசாரி அரசாங்கத்தையும் கடுமையாக விமர்சித்துவருகின்றார்.
பிரிட்டனின் தொழில்கட்சியின் தலைமை பதவியிலிருந்து சேர் கெய்ர் ஸ்டாமெரை நீக்கவேண்டும் அல்லது பிரிட்டன் புதிய தேர்தலிற்கு செல்லவேண்டும் என எலொன் மஸ்க் சமீபத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM