செங்கதிர் தொண்டு நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டு அதன் ஒரு வருட பூர்த்தியை கொண்டாடுகின்றது.
இதனை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வுகள், கிளிநொச்சி, உருத்திரபுரம் 8 ஆம் வாய்க்கால் பகுதியில் அமைந்துள்ள ஆரோபணம் இளைஞர் இல்லத்தில் எதிர்வரும் 18 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறுவுள்ளது.
இந் நிகழ்வில் அருட்சகோதரி நிர்மல வசந்தா பிரதமவிருந்தினராகவும் எ.றெனோல்ட் (S.P.C. - 2002 ) சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வின் போது, இரு சிறுவர் இல்லங்களுக்கும் கணனித் தொகுதிகள், விசேட மதியபோசனம், பாடசாலை சீருடைகள் வழங்கப்படுவதுடன், தேசிய விருது பெற்ற செம்முகம் ஆற்றுகைக் குழுவினால் சிறுவர் நாடகங்கள் இடம்பெற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM