இன்ஸ்டகிராம் மற்றும் முகநூல் தொடர்பில் முக்கிய கொள்கை மாற்றத்தை மெட்டா அறிவித்துள்ளது.
மெட்டாவின் பிரதம நிறைவேற்றதிகாரி மார்க் ஜூக்கர்பேர்க் நிறுவனத்தின் கொள்கைகள் நடைமுறைகளில் முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளார்.
மாறிவரும் சமூக அரசியல் பரப்பினை கருத்தில் கொண்டும் சுதந்திரமான கருத்துப்பகிர்விற்கான விருப்பம் காணப்படுவதை கருத்தில் கொண்டும் இந்த மாற்றங்களை செய்யவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மெட்டா அதன் நம்பகரமான சகாக்களுடன் இணைந்து முன்னெடுத்த உண்மை சரிபார்ப்பும் திட்டத்தை முடிவிற்கு கொண்டுவரவுள்ளதாக தெரிவித்துள்ள மார்க் ஜூக்கர்பேர்க் எக்ஸ் தளத்தில் காணப்படுவது போன்ற சமூகத்தினால் இயக்கப்படும் அமைப்பொன்றை உருவாக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் மெட்டா நிறுவனம் அரசியல் தொடர்பிலான விடயங்கள் தொடர்பில் அதன் உள்ளடக்கத்தை கட்டுப்படுத்தும் கொள்கைகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM