நாட்டிய கலாமந்திர் நடன கலாசாலையின் நிறுவனர் கலாசூரி வாசுகி ஜெகதீஸ்வரனின் மாணவியும் சண்முகராஜா , சுகந்தி தம்பதியரின் மகளுமான சஹானா சண்முகராஜாவின் பரதநாட்டிய அரங்கேற்றம் எதிர்வரும் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 05 மணியளவில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் “எவர் கிரீன் ஸ்டார் ” லைலா - திரையுலக நடிகை (இந்தியா) , நடன ஆசிரியை, றோயல் அகடமி, இலண்டன் பிரதம விருந்தினராகவும் கௌரவ விருந்தினர்களாக பகுதி நேர நடன பேராசிரியர் - மதராஸ் பல்கழைக்கழகம் முனைவர். ராதிகா வைரவேலவன், எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் (சிலோன்) பிரைவேட் லிமிடெட்டின் முகாமைத்துவப் பணிப்பாளர் எஸ்.குமார் நடேசன் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக “விஜய் டிவி புகழ், ஈரோடு மகேஸ் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM