ஹங்வெல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பஹத்கம பிரதேசத்தில் கடந்த ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் சிக்கி உயிரிழந்த வயோதிபரின் சடலத்தை அடையாளம் காண ஹங்வெல்ல பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.
65 வயது மதிக்கத்தக்க வயோதிபர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
சடலமானது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த புகைப்படத்தில் உள்ள வயோதிபர் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் ஹங்வெல்ல பொலிஸ் நிலையத்தின் 071 - 8591660 அல்லது 036 - 2253982 என்ற தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM