கம்பளையில் மின்சார சபை ஊழியர் கைது

07 Jan, 2025 | 12:25 PM
image

கம்பளை பிரதேசத்தில் உள்ள மின்சார கம்பிகளை வெட்டி மின்சார சபைக்கு சுமார் 13 இலட்சம் ரூபா நட்டம் ஏற்படுத்தியதாக கூறப்படும் இலங்கை மின்சார சபை ஊழியர் ஒருவர் கம்பளை பொலிஸாரால் திங்கட்கிழமை (06) கைது செய்யப்பட்டுள்ளார். 

நுவரெலியா மின்சார சபையில் பராமரிப்பு பிரிவு ஊழியர் ஒருவரே  கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கம்பளை மரியவத்தை பிரதேசத்தில் வசிக்கும் 38  வயதுடையவர் ஆவார்.

சந்தேக நபர் மின்சார சபை ஊழியர் பிரிவைச் சேர்ந்த சீருடையில் பல்வேறு பிரதேசங்களுக்குச் சென்று இவ்வாறு மின்சார கம்பிகளை வெட்டியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

கம்பளை டாட்ரி   பகுதியிலும் கொத்மலை வீதியிலும் மின்சார கம்பிகள் வெட்டப்பட்டுள்ளதாக கம்பளை  மின்சார சபை பராமரிப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து, அப்பகுதிகளில் உள்ள சிசிரிவி கமராக்களை சோதனையிட்ட போது  சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

சந்தேக நபரிடமிருந்து 6 இலட்சம் ரூபாய் பெறுமதியான மின்சார கம்பிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லிந்துலையில் நீரில் மூழ்கிய மாணவனை தேடும்...

2026-07-14 12:24:12
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2026-07-14 12:21:34
news-image

ஜனாதிபதிக்கு இலங்கை நீதிச்சேவை சங்கம் கடிதம்

2026-07-14 12:15:12
news-image

மூதூர் சந்தையில் கைப்பற்றப்பட்ட 500 கிலோ...

2026-07-14 11:58:00
news-image

சிறைச்சாலை அதிகாரிகளின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை;...

2026-07-14 11:31:55
news-image

மத்தள விமான நிலையத்தை நிர்வகிக்க 19...

2026-07-14 11:31:37
news-image

இலங்கையில் பயணிகளை ஏற்றிச்செல்ல ட்ரோன் சேவை...

2026-07-14 11:26:29
news-image

யாழ்ப்பாண சிறைச்சாலை வளாகத்தில் பறந்த ட்ரோன்...

2026-07-14 11:14:47
news-image

நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை ஆண்டிறுதிக்குள்...

2026-07-14 10:45:46
news-image

ஜனாதிபதி தலைமையில் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை...

2026-07-14 10:47:25
news-image

தலைமன்னாரில் சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட ஷாம்பூ...

2026-07-14 12:12:37
news-image

இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு பிரான்ஸ் முக்கிய...

2026-07-14 10:22:54