தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் இருந்த ஒராங்குட்டான் வகையைச் சேர்ந்த குரங்கு ஒன்று உயிரிழந்துள்ளது.
15 வயதுடைய ஒராங்குட்டான் குரங்கே உயிரிழந்துள்ளது.
தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் இருந்த ஒரே ஒரு ஒராங்குட்டான் இதுவாகும்.
இந்த ஒராங்குட்டான் இந்தோனேசியாவினால் தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட ஒராங்குட்டான் ஜோடிக்கு 2009 ஆம் ஆண்டு பிறந்துள்ளது.
இந்த ஒராங்குட்டான் கடந்த மூன்று நாட்களாக சுகயீனமுற்று காணப்பட்டதாக மிருகக்காட்சிசாலையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஒராங்குட்டானின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பேராதனை பல்கலைக்கழக கால்நடை மருத்துவ பீடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM