ரஜரட்டை பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீட மாணவர்கள் இருவரை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவர் மிஹிந்தலை பொலிஸாரால் இன்று திங்கட்கிழமை (06) கைது செய்யப்பட்டுள்ளனர்.
மிஹிந்தலை ரஜரட்டை பல்கலைக்கழகத்திற்கு வெளியே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மிஹிந்தலை நகரை வசிப்பிடமாக கொண்ட 27,30 வயதுடையவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்த பல்கலைக்கழக மாணவன் ஒருவன் மிஹிந்தலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ரஜரட்டை பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீட மாணவர்கள் இருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (05) இரவு பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் இடம்பெற்ற வருட இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு தங்களது விடுதிக்கு சென்றுகொண்டிருக்கும் போது இத்தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மிஹிந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM