கொழும்பு ஆனந்த கல்லூரி குலரத்ன கேட்போர் கூடத்தில் இன்று திங்கட்கிழமை (06) காலை இடம்பெற்ற பிரதம சங்க நாயக்க தேரர் திவியாகஹ யசஸ்ஸி தேரருக்கு “ஆனந்தாபிமானி" கௌரவ நாமம் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் கௌரவ அதிதியாக கலந்து கொண்டார்.
சியம் பீடத்தின் மல்வத்து பீடம், அஸ்கிரி பீடம், அமரபுர பீடம் மற்றும் ராமஞ்ஞ பீடம் ஆகிய பீடங்களின் பிரதம மகாநாயக்க தேரர்கள், அரசியல் பிரமுகர்கள் என பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டமைக் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM