அமரர் கனக ரவீந்திரகுமார் குருசுவாமியின் 50ஆவது வருட நினைவுதினத்தை முன்னிட்டு கொழும்பு-15 அளுத் மாவத்தை ஆனந்த ஐயப்ப தேவஸ்தானத்தில் விசேட பூஜை மற்றும் பஜனை வழிபாடுகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (05) காலை நடைபெற்றன.
அதனை தொடர்ந்து, நிகழ்வில் நினைவு மலர் வெளியிட்டு வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் ராஜ ராஜேஸ்வரி மேட்டுத் தெரு ரவீந்திரகுமார் குருசுவாமி மற்றும் ரவீந்திரன் குருசுவாமி, ஆனந்த ஐயப்ப தேவஸ்தான அறங்காவலர் சிவராமன், அறங்காவலர் சபை உறுப்பினர் அ.கணேசமூர்த்தி, அகில இலங்கை ஐயப்ப சேவை சங்கத்தின் மானிட செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
(படப்பிடிப்பு – ஜே.சுஜீவகுமார்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM