பிரியாஷங்கர்ஸ் ஹேர் அண்ட் பியூட்டி (priyashankers collage of hair and beauty) கல்லூரியில் அழகுக்கலைக் கல்வியை வெற்றிகரமாகப் பயின்ற மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா கொழும்பில் உள்ள சினமன் லேக்சைட் ஹோட்டலில் ஞாயிற்றுக்கிழமை (05) நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் ஆணையாளர் திருமதி. கயனி கௌசல்யா விஜேசிங்க, பிரபல அழகுக்கலை நிபுணர் திருமதி. பிரியா ஷங்கர் , ஈவென்ட் பிளானிங் அண்ட் மேனேஜ்மென்ட் (Event Planning & Management) நிறுவனத்தின் பணிப்பாளர் சாலிகா எஸ். இஸ்மாயில், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர் .
இந்நிகழ்வின் போது, பிரியாஷங்கர்ஸ் ஹேர் அண்ட் பியூட்டி கல்லூரியின் தலைமையில் பல வருடங்கள் அனுபவமிக்க பிரபல அழகுக்கலை நிபுணர்களினால் ஜனவரி மாதம் 04 மற்றும் 05 ஆம் திகதிகளில் கொழும்பில் உள்ள சினமன் லேக்சைட் ஹோட்டலில் நடைபெற்ற (bridal and hair bootcamp) ஹேர் அண்ட் பிரைடல் பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தியவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
(படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM