வத்தளை அருண் மாணிக்கவாசகம் இந்து கல்லூரி மற்றும் Lions club of pettah- D 306 B1 ஏற்பாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை (05) இரத்ததான முகாம் ஒழுங்கமைக்கப்பட்டுருந்தது.
இக் கல்லூரியின் ஸ்தாபகர் "கல்வியின் காவலன்" அமரர். மாணிக்கவாசகத்தின் 3ஆவது வருட சிரார்த்த தினத்தை முன்னிட்டு "உதிரம் கொடுத்து உயிர் காப்போம்" எனும் தொனிப்பொருளில் இந்த இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
(படப்பிடிப்பு ஜே. சுஜீவகுமார்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM