மன்னார் மறை மாவட்டத்தில் கத்தோலிக்க மக்கள் செறிந்து வாழும் பேசாலை பகுதியில் புனித வெற்றி அன்னையின் பெருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை (05) நடைபெற்றது.
இவ்விழாவானது வருடத்தில் ஒரு முறை புனித வெற்றி அன்னை சிம்மாசனத்தில் இருந்து இறக்கப்பட்டு, மக்களையும் கிராமவாசிகளையும் அன்னை ஆசீர்வதிக்கும் ஒரு நாளாக கொண்டாடப்படுகிறது.
அகில உலக திரு அவையானது இந்நாளை மூவியரசர் திவ்விய பாலனை தரிசித்த திருக்காட்சி விழாவாக கொண்டாடுகிறது.
அந்த வகையில் பேசாலை பதியானது முன்னோர் காலத்திலிருந்து மூவியரசர் பட்டினம் என்ற பெயர் சூட்டப்பட்ட ஒரு பதியாக இன்றும் திகழ்ந்து வருகின்றமையால்.
இந்த வகையில் இவ்வாழ் பேசாலை கத்தோலிக்க மக்கள் இந்நாளை தங்கள் பகுதியில் ஏனைய திருவிழாக்களைவிட இவ்விழாவை மிக சிறப்பாக கொண்டாடுவர்.
இந்த புனித நிகழ்வு பேசாலை புனித வெற்றி அன்னை ஆலயத்தில் பங்குத் தந்தை அருட்பணி சத்தியராஜின் தலைமையில் நடைபெற்றதுடன் உள்ளுர் மக்களுடன் அதிகமான வெளியூர் மக்களும் கலந்துக்கொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM