மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன

03 Jan, 2025 | 10:51 AM
image

கடந்த  சில நாட்களாக அதிகரித்திருந்த மரக்கறிகளின் விலைகள் தற்போது குறைவடைந்துள்ளதாக தம்புள்ளை  பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலவிய கடும் மழை காரணமாக மரக்கறிகளின் விலைகள் அதிகரித்திருந்த நிலையில் தற்போது அவை குறைவடைந்து வருவதாக மரக்கறி வர்த்தக சங்கத்தின் தலைவர் சி.சிறிவர்தன தெரிவித்துள்ளார்.

இன்றைய மரக்கறிகளின் விலைகள் ; 

போஞ்சி 1kg 335 ரூபாய் 

கரட் 1kg 225 ரூபாய் 

கோவா 1kg 135 ரூபாய் 

தக்காளி 1kg 315 ரூபாய் 

கத்தரிக்காய் 1kg 385 ரூபாய் 

வட்டக்காய் 1kg 135 ரூபாய் 

புடலங்காய் 1kg 125 ரூபாய் 

பச்சை மிளகாய் 1kg 1050  ரூபாய் 

தேசிக்காய் 1kg 205 ரூபாய் 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விகாராதிபதி வெட்டிக்கொலை : சந்தேகநபர் தப்பியோட்டம்...

2025-03-26 10:21:12
news-image

சிவனொளிபாத மலை யாத்திரைக்குச் சென்று போதைப்பொருள்...

2025-03-26 10:01:49
news-image

ஓரிரவு கொள்கை வட்டி வீதத்தை 8...

2025-03-26 09:39:57
news-image

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வீதி...

2025-03-26 09:35:37
news-image

கம்பஹா மாவட்டத்தில் சில பகுதிகளுக்கு நாளை...

2025-03-26 09:21:47
news-image

இன்றைய வானிலை

2025-03-26 08:57:47
news-image

வவுனியாவில் கிணற்றில் இருந்து இளம் யுவதியின்...

2025-03-26 04:11:39
news-image

பாலின சமத்துவத்தை உறுதி செய்வதற்கும் பாலின...

2025-03-26 04:07:54
news-image

யாழில் அனைத்து சபையிலும் வென்று இருப்போம்...

2025-03-26 04:00:55
news-image

யாழ்ப்பாணத்தில் அதீத போதை காரணமாக இளைஞன்...

2025-03-26 03:52:49
news-image

அருணாசலம் லெட்சுமணன் உள்ளிட்ட குழுவினர் வடக்கு...

2025-03-26 03:47:50
news-image

நபர்களுக்கு எதிரான தடை நாட்டுக்கெதிரான தடையாக...

2025-03-25 21:19:45