மெதகம பகுதியில் புதையல் தோண்டிய 4 சந்தேகநபர்கள் கைது!

Published By: Digital Desk 7

03 Jan, 2025 | 09:05 AM
image

மெதகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹெல அராவ பகுதியில்  நேற்று வியாழக்கிழமை (02) சட்டவிரோதமாக புதையல் தோண்டிய சந்தேகநபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதையல் தோண்டும் நடவடிக்கை  மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 18, 39, 46 மற்றும் 58 வயதுடைய ஆனமடுவ, மெதகம மற்றும் மடுகல்ல பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் உட்பட புதையல் தோண்டும் நடவடிக்கைக்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள்  பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும்,மெதகம பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2026-08-14 06:42:08
news-image

ஆபத்தான வாகன ஓட்டம், வீதி விதிமீறல்களை...

2026-08-14 06:40:21
news-image

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் காரணமாக நாட்டின்...

2026-08-14 06:44:42
news-image

கொழும்பில் இந்தோனேஷிய கலாசார மண்டபம் திறப்பு

2026-08-14 06:48:31
news-image

தித்வா புயல் காரணமாகப் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை...

2026-08-14 06:24:31
news-image

மெகசின் சிறை வன்முறையில் திட்டமிட்ட தாக்குதல்;...

2026-08-14 06:20:00
news-image

ஜனாதிபதியின் மத நல்லிணக்கத்திற்கு தொல்லியல் திணைக்களம்...

2026-08-14 06:12:16
news-image

22ஆம் அரசியலமைப்புத் திருத்தத்தை பிரதம நீதியரசர்...

2026-08-14 06:07:43
news-image

எதிர்வரும் காலத்தில் கஞ்சிபானை இம்ரான் கைது...

2026-08-14 06:04:13
news-image

'நீதியின் ஓலம் - 2': தமிழினப்படுகொலைக்கு...

2026-08-14 05:57:08
news-image

மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் தொடர்பான ஐ.நா உபகுழுவின்...

2026-08-14 05:54:23
news-image

நாட்டில் விபத்துக்களில் சிகிக்கி 1,693 பேர்...

2026-08-14 04:47:02