கிளிநொச்சி மாவட்டத்துக்கான குடிநீர் விநியோகம் தொடர்பில் விவசாயிகளுக்கும் வடிகாலமைப்பு சபையினருக்கும் இடையில் வாய்த்தர்க்கம்

Published By: Digital Desk 2

02 Jan, 2025 | 04:48 PM
image

கிளிநொச்சி  மாவட்டத்துக்கான குடிநீர் விநியோகம் தொடர்பில் விவசாயிகளுக்கும் தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபையினருக்கும் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை தெளிவூட்டும் வகையில் கலந்துரையாடல் ஒன்று இன்று வியாழக்கிழமை (02) கிளிநொச்சி கோவிந்தன் கடை சந்தையில் அமைந்துள்ள திட்ட முகமைத் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது. 

அதாவது, கிளிநொச்சி மாவட்டத்துக்கான குடிநீர் வினியோகத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில்  நீர்வழங்கள் வடிகாலமைப்பு சபையினால் குடிநீர் விநியோகத் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 

அந்த வகையிலே குடிநீர் வினியோகத்துக்குரிய நீரை இரணைமடுக்குளத்திலிருந்து பெற்றுக் கொள்வது தொடர்பில் விவசாயிகளுக்கும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினருக்கும்  இடையில் வாதப்  பிரதிவாதங்கள் இடம்பெற்றதையடுத்து இதனை தீர்க்கும் வகையில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அதிகாரிகள் விவசாயிகள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மருதானையில் 'ஐஸ்' மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன்...

2026-04-13 10:13:35
news-image

பொதுக்கட்டமைப்பை உருவாக்கும் விடயத்தில் தமிழரசுக்கட்சியின் முடிவுக்காக...

2026-04-13 10:00:58
news-image

மதுரட்டையில் மதுபானசாலைக்கு அருகில் மோதல்: பலகைத்...

2026-04-13 09:31:47
news-image

பராபவ தமிழ் புத்தாண்டு சுபநேரம்

2026-04-13 09:28:12
news-image

இலங்கையில் எரிபொருள் நெருக்கடி ஏற்படுவதற்கு சீனா...

2026-04-13 08:47:35
news-image

ஈரானிய படையினர் விவகாரம்: இஸ்ரேலிய தூதுவர்...

2026-04-13 08:26:51
news-image

முல்லைத்தீவில் சகோதரி மீது தாக்குதல் நடத்திய...

2026-04-13 08:29:53
news-image

இன்றைய வானிலை

2026-04-13 06:09:04
news-image

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்ததற்காக 12...

2026-04-13 01:51:29
news-image

வாழ்க்கைச் செலவு குறைக்க உடனடி நடவடிக்கை...

2026-04-12 23:59:36
news-image

பாகிஸ்தான் கடற்படை கப்பல்கள் கொழும்பில் நல்லெண்ண...

2026-04-12 20:20:10
news-image

சம்பூர் கடலில் நீராடிய 19 வயது...

2026-04-12 18:57:02