அமெரிக்காவின் நியு ஓர்லியன்ஸில் பொதுமக்கள் மீது நபர் ஒருவர் வாகனத்தால் மோதிய சம்பவத்தை பயங்கரவாத சம்பவம் என்ற அடிப்படையில் விசாரணை செய்வதாக எவ்பியை தெரிவித்துள்ளது.
இன்று காலை நியுஓர்லியன்சின் போர்போனில் நபர் ஒருவர் காரை பொதுமக்கள் மீது வேகமாக மோதியதில் பலர் கொல்லபட்டுள்ளனர் பலர் காயமடைந்துள்ளனர் என எவ்பிஐ தெரிவித்துள்ளது.
அந்த நபர் தற்போது உயிரிழந்துள்ளார்,எவ்பிஐ தற்போது விசாரணைகளை முன்னெடுக்கின்றது இது பயங்கரவாதம் என்ற அடிப்படையில் எங்கள் சகாக்களுடன் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றோம் என எவ்பிஐ தெரிவித்துள்ளது.
சம்பவம் இடம்பெற்ற பகுதியிலிருந்து துப்பாக்கியொன்றும் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM