ஜனவரி 4 மற்றும் 5ம் திகதிகளில் நடைபெற உள்ள 11 ஆம் ஆண்டு உலகத் தமிழ் வம்சாவளி மாநாட்டிற்கு பெருந்திரளாக வருகை தர உள்ளனர்.
மாநாட்டிற்கு பினாங்கு மாநில முதலமைச்சர் துவக்கி வைக்க மாநில ஆட்சி குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தர் ராஜு சோமு தலைமையில் தமிழ்நாட்டின் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மு பெ சாமிநாதன் , பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு , விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் திரு வேல்முருகன் , கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன் , ராமநாதபுர நாடாளுமன்ற உறுப்பினர் ரு நவாஸ் கனி மற்றும் மலேசிய சிறுங்கு குறுந்தொழில் துணை அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் , முன்னாள் மனித வளம் மேம்பாட்டு துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சரவணன் மற்றும் பல்வேறு நாடுகளில் உள்ள உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பினர் கலந்துகொண்டு விழாவை சிறப்பிக்க உள்ளனர்.
இந்நிகழ்வில் கலை, கலாச்சாரம், பாரம்பரிய உணவு, உடை போன்ற நிகழ்வுகளும், குளோபல் கனெக்ட் கான்ஃபரன்ஸ், பெண்கள் தலைமைத்துவ மிகவும் நடைபெற உள்ளது.
இந்நிகழ்வில் மலேசிய அரசாங்கத்தின் கீழ் தொழில் செய்ய கடனுதவி மானியங்கள் போன்றவைகளை அறியும் வகையிலும், பல்வேறு பயனுள்ள தகவல் பரிமாற்றம் நிகழ்வுகள் மூலம் மலேசிய தமிழர்கள் பயனடைவிதமாக நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வானது இரண்டு நாட்களும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. இந்நிகழ்விற்கு வருகை தரும் அனைவருக்கும் கட்டணம் ஏதுமில்லை என உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் தலைவர் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழு தலைவர் செல்வகுமார் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM