சுதந்திரக் கட்சியின் அனுராதபுர மாவட்ட அமைப்பாளராக புதிய அமைச்சரவை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள சரத் இலங்கசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை மிகிந்தலை பிரதேச அமைப்பாளராக மாகாணசபை உறுப்பினர் குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர்களுக்கான நியமனக்கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று முற்பகல் வழங்கிவைத்துள்ளார்.