எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (31) கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் மறைந்த இந்தியாவின் முன்னாள் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங் அவர்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
மறைந்த கலாநிதி மன்மோகன் சிங்கின் குடும்பத்தினருக்கும், இந்திய அரசாங்கத்திற்கும் தனது இரங்கலை இதன்போது தெரிவித்துள்ளார்.
அங்கு வைக்கப்பட்டிருந்த இரங்கல் பதிவேட்டிலும் கையொப்பமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM