ரயில்களின் தாமதம், இரத்துக்கு இயந்திரப் பற்றாக்குறையே காரணம் - ரயில்வே திணைக்களம்

29 Dec, 2024 | 05:49 PM
image

(நமது நிருபர்)

ரயில்கள் தாமதமடைதல் மற்றும் இரத்து செய்யப்படுதல் ஆகியவற்றுக்கான முதன்மையான காரணம் ரயில் இயந்திரங்களுக்கான பற்றாக்குறையே என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளதாவது,

தற்போது ரயில்வேயிடம் 50 செயற்பாட்டு இயந்திரங்கள் மட்டுமே உள்ள நிலையில், அவற்றில் பல அதிக தொழில்நுட்ப சிக்கல்களை கொண்டிருக்கின்றன. 

எனவே ரயில்வேயின் நாளாந்த சீரான செயற்பாட்டுக்குத் தேவையான 70 இயந்திரங்களை வழங்குவதில் பற்றாக்குறை காணப்படுகிறது.

உதிரிப் பாகங்கள் இல்லாமையானது அண்மைக்காலமாக ரயில்வே இயந்திரங்களை பழுதுபார்ப்பதில் சவால்களை ஏற்படுத்தியுள்ளது. 

அத்துடன் சில இயந்திரங்கள் நீண்டகாலமாக செயற்படாமையின் காரணமாகவும் சிக்கலான நிலைமைகள் காணப்படுகின்றன. 

ஆகவே, குறித்த இயந்திரங்களை மீள இயக்குவது தொடர்பில் தற்போது நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அங்குலான கடற்பகுதியில் டோரா படகு விபத்து...

2026-08-15 14:22:51
news-image

கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இந்தியாவின்...

2026-08-15 14:30:14
news-image

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற்ற மடு...

2026-08-15 13:41:43
news-image

இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை...

2026-08-15 13:31:50
news-image

8 இலட்சம் ரூபா பெறுமதியான பாடநூல்கள்...

2026-08-15 13:16:34
news-image

செம்மணி அகழ்வுகள் தமிழர் இனப்படுகொலையின் தீவிரத்தை...

2026-08-15 12:40:40
news-image

அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானம் அதிகரிப்பு!

2026-08-15 12:21:55
news-image

சிறைச்சாலை அதிகாரிகளைக் கொலை செய்யச் சதி...

2026-08-15 12:04:11
news-image

ஜனாதிபதியும் அரசாங்கமும் உடனே தலையிட வேண்டும்...

2026-08-15 11:15:42
news-image

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை...

2026-08-15 11:53:49
news-image

''செம்மணியில் எங்கள் கண்மணிகள்'' வடமாகாணம் முழுவதும்...

2026-08-15 10:59:09
news-image

சிலாபம் கரையில் கரை ஒதுங்கிய சந்தேகத்திற்கிடமான...

2026-08-15 11:16:30