(நமது நிருபர்)
புதிய மருந்தகங்களை திறப்பதற்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில் தகுதிவாய்ந்த மருந்தாளர்கள் இல்லாமல் மருந்தகங்கள் பதிவு செய்யப்பட வேண்டுமா என்று தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபையின் தலைவர் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம கேள்வி எழுப்பியுள்ளார்.
மருந்தாளர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கு தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபை பொறுப்பல்ல என்றும் அதன் தலைவர் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
சில சந்தர்ப்பங்களில், மருந்தாளர்கள் போதுமான ஊதியம் இல்லாததால் மருந்தகங்களில் அவர்கள் பணியாற்றுவதில்லை. புதிய மருந்தகங்களை நிறுவுவதற்கு அடிக்கடி விண்ணப்பங்கள் வருவதற்கு இதுவே காரணமாக இருக்கின்றன.
தரநிலைகளைப் பராமரிக்கவும், பொதுப் பாதுகாப்பை உறுதி செய்யவும் மருந்தகங்கள் தகுதி வாய்ந்த நிபுணர்களைக் கொண்டிருப்பதை உறுதி செய்வது மிகவும் முக்கியமானதாகும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM