(எம்.மனோசித்ரா)
கலாநிதி மன்மோகன் சிங் இந்தியாவின் 13ஆவது பிரதமராக 2004 மே 22 முதல் 2014 மே 26 வரை பதவி வகித்தார்.
புகழ்பெற்ற பொருளாதார வல்லுனர் மற்றும் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவராக முக்கிய பொருளாதார சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியிருக்கின்றார்.
உடல் நலக்குறைவால் மறைந்த அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், இந்தியா முழுவதும் 26 டிசம்பர் முதல் 2025 ஜனவரி முதலாம் திகதி ஏழு நாள் தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் 36-38, காலி வீதி, கொழும்பு 03 இல் அமைந்துள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நாளை மறுதினம் திங்கட்கிழமை முதல் ஜனவரி 1 வரை காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை இரங்கல் புத்தகம் திறந்து வைக்கப்படவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM