பிரித்தானியாவின் மென்செஸ்டர் நகரில் தற்கொலை குண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

மென்செஸ்டர் எரினாவில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியொன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குண்டு தாக்குதலில் 19 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் சுமார் 50 பேர் காயமடைந்துள்ளனர்.

இரண்டு குண்டு தாக்குதல் இடம்பெற்றதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

எவ்வாறாயினும் இந்த தாக்குதலானது தீவிரவாத தாக்குதல் என  சந்தேகிக்கப்படுகிறது.